3134
இந்தியாவிடம் தன்னை ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து நீரவ் மோடி தொடர்ந்த மனுவை, இங்கிலாந்து உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நாடு கடத்தப்படுவதற்கு எதிராக நீரவ் மோடி இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் மனு ...

6673
வங்கிக் கடன் மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு லண்டனுக்குத் தப்பியோடிய தொழிலதிபர் நீரவ் மோடியின் சகோதரி பூர்வி மோடி சுமார் 17 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்புடைய சொத்துகளை இந்திய அரசுக்கு ஒப்படைத்துள்ள...

3739
14ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி வழக்கில் தொடர்புடைய வைர வணிகர் நீரவ் மோடியை விசாரணைக்காக நாடு கடத்த பிரிட்டன் உள்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். மும்பையில் உள்ள பஞ்சாப் நேசனல் வங்கிய...

2553
இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்ற விஜய் மல்லையா, நீரவ்மோடி மற்றும் மெஹூல் சோக்சி ஆகியோர் விரைவில் இந்தியா அழைத்து வரப்பட்டு அவர்கள் மீது சட்டரீதிய...

1684
வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரி பூர்வி மோடி தமது கணவர் மயங்க் மேத்தாவுடன் அப்ரூவராக மாறப் போவதாக அறிவித்துள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல கோடி ரூபாய் மோசடி செய்து வெளிநாட்டுக்குத் தப்பிச் ...

1438
பொருளாதார குற்றச்செயல்களில் ஈடுபட்டு இந்தியாவில் இருந்து தப்பிச்சென்ற வைர வியாபாரி நீரவ் மோடியை நாடு கடத்துவது தொடர்பான வழக்கின் விசாரணை நாளை முதல் நடைபெற உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன்பெற்...

1220
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான வைர வியாபாரி நீரவ் மோடியின் மனைவி ஆமி மோடிக்கு எதிராக இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்றத்திற்காக நீர...



BIG STORY